நடிகர் விஷால் சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்!
மார்க் ஆண்டனி படத்தின் இந்தி பதிப்பை வெளியிட தணிக்கை குழு லஞ்சம் பெற்ற விவகாரத்தில் நடிகர் விஷால் இன்று (நவம்பர் 28) சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார்.
தொடர்ந்து படியுங்கள்மார்க் ஆண்டனி படத்தின் இந்தி பதிப்பை வெளியிட தணிக்கை குழு லஞ்சம் பெற்ற விவகாரத்தில் நடிகர் விஷால் இன்று (நவம்பர் 28) சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார்.
தொடர்ந்து படியுங்கள்ஜி20 நாடாளுமன்ற சபாநாயகர்கள் மாநாட்டை பிரதமர் மோடி இன்று டெல்லியில் தொடங்கி வைக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்தற்போது ரசிகன், கோ-ஆர்டிஸ்ட் என்ற லெவலை தாண்டி அஜித் படத்தின் இயக்குனர் என்ற லெவலுக்கு சென்றுவிட்டார் ஆதிக்.
தொடர்ந்து படியுங்கள்சென்சார் போர்டு மீது புகார் அளித்ததற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்துக்கு நடிகர் விஷால் நன்றி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்விஷால், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், சுனில், ரீது வர்மா, ஒய்.ஜி.மகேந்திரா, நிழல்கள் ரவி உட்படப் பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் ஜி.வி.பிரகாஷ்குமார்
தொடர்ந்து படியுங்கள்கடலூர் மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது.
தொடர்ந்து படியுங்கள்மார்க் ஆண்டனி படத்தின் டீசர் இன்று வெளியாக உள்ள நிலையில் விஷால் மற்றும் படக்குழுவினர் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து படத்தின் டீசரை காண்பித்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்இந்த திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் ‘Pan India’ திரைப்படமாக வெளியிட தயாரிப்பாளர் வினோத்குமார் திட்டமிட்டிருக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்இந்நிலையில், மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னைக்கு அருகே உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது.அப்போது லாரியை வைத்து சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்ட போது விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில் படப்பிடிப்பு மூன்று மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்ஆதிக் ரவிசந்திரன் இயக்கும் மார்க் ஆண்டனி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் எஸ்.ஜே. சூர்யாவின் ஃபஸ்ர்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று (அக்டோபர் 5) வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்