டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

சென்னை மெரினா கடற்கரையில் இன்று குடியரசு தின அணிவகுப்பு நடக்க உள்ளதால் பாதுகாப்பு காரணங்களுக்காக தலைவர்கள் நினைவிடங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

தொடர்ந்து படியுங்கள்

காணும் பொங்கல்: சென்னை கடற்கரைகளில் ஒரு லட்சம் பேர்; 235 டன் குப்பை!

காணும் பொங்கலை கொண்டாட சென்னையில் உள்ள கடற்கரைகளில் லட்சக்கணக்கானோர் கூடினர். அவர்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக், பாட்டில்கள் போன்ற குப்பையை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், கடந்த இரண்டு நாட்களாக அகற்றினர். அதன்படி, 235 டன் குப்பை அகற்றப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

2023 புத்தாண்டு: கலைஞர் அண்ணா நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை!

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர்கள் கலைஞர், அண்ணா நினைவிடங்களுக்கு சென்று முதல்வர் ஸ்டாலின் இன்று (டிசம்பர் 1) மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்

எடப்பாடியுடன் இணைகிறேனா?: சசிகலா பதில்!

2024 தேர்தலில் நாங்கள் நினைத்தபடி வெற்றி பெறுவோம். கூட்டணி பற்றிச் சொல்வதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. வெற்றியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

தொடர்ந்து படியுங்கள்

மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதை: மற்ற கடற்கரையில் எப்போது?

கடல் அலையை மாற்றுத்திறனாளிகள் கண்டுகளிக்க வசதியாக மெரினாவில் அமைக்கப்பட்ட நடைபாதையை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் இன்று (நவம்பர் 27) மாலை திறந்துவைத்தார்.

தொடர்ந்து படியுங்கள்