மாரிசெல்வராஜை திணறடித்த ‘மலை நாட்டுக்காரி’ … யார் இந்த வைரல் கேர்ள் நிவிதா?

ஓடிடி-யில் ரிலீஸ் செய்வதற்காக எடுக்கப்பட்ட வாழை திரைப்படத்தை, ராம் உள்ளிட்ட சில முக்கிய இயக்குனர்கள் அறிவுறுத்தலால் தியேட்டரில் ரிலீஸ் செய்தார் மாரி செல்வராஜ்.

தொடர்ந்து படியுங்கள்

‘வாழை’ படம் பார்த்த ரஜினி எமோஷனல்… மாரி செல்வராஜ் பற்றி சொன்ன அந்த விஷயம்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் சிறுவர்கள் பொன்வேல், ராகுல், நிகிலா விமல், கலையரசன், திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் நடித்திருந்த வாழை திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

தொடர்ந்து படியுங்கள்

“வலியை பேசும் வாழை” : சான் பிரான்சிஸ்கோவில் படம் பார்த்த ஸ்டாலின்

பசிக்கொடுமையை எந்தச் சிவனணைந்தானும் எதிர்கொள்ளக் கூடாதென முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உருவாக்கியதில் மகிழ்ச்சி பெற்றேன்.

தொடர்ந்து படியுங்கள்

வாழை படத்தின் தாக்கம் இதுதான்… மாரி செல்வராஜ் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டது என்ன?

வாழை படத்தில் பூங்கொடி டீச்சருடன் மாணவர்கள் ஆடுவது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும். அதே போன்று ஒரு டீச்சருடன் மாணவர்கள் நடனமாடும்  வீடியோதான் அது.

தொடர்ந்து படியுங்கள்

‘வாழை’… வீடு தேடிச்சென்ற திருமா… விமர்சிக்கும் கிருஷ்ணசாமி

வாழை படத்தை பார்த்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, அரசியல் லாபங்களுக்காக தேவேந்திரகுல வேளாளர் மக்களின் போராட்ட உணர்வு இப்படத்தில் மழுங்கடிக்கப்பட்டுள்ளது என்று விமர்சனம் செய்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Is the banana story stolen? : Writer So. Dharman's explain

வாழை கதை திருடப்பட்டதா? : எழுத்தாளர் சோ. தர்மன் போடும் பகீர் குண்டு!

இன்று கொண்டாடப்படுகின்ற ஒரு கதையை பத்தாண்டுகளுக்கு முன்பே நான் எழுதியிருக்கிறேன் என்று சந்தோஷப்பட்டுக் கொள்கிறேன். ஒரு படைப்பாளி என்கிற வகையில் கர்வமும் கொள்கிறேன்.

தொடர்ந்து படியுங்கள்
Harsh action if people are loaded in cargo vans... nellai DIG order!

சரக்கு வேனில் மக்களை ஏற்றினால் கடும் நடவடிக்கை… ‘வாழை’ படத்தின் எதிரொலியா? நடந்தது என்ன?

சரக்கு வேன், லாரிகளில் மக்களை ஏற்றினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லை சரக டிஐஜி இன்று (ஆகஸ்ட் 28) உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

முதல் பட ரிலீசுக்கு பிறகுதான் வீட்டில் பாத்ரூமே கட்டினோம்!- மாரி செல்வராஜ் உருக்கம்!

முதல் படம் பரியேறும் பெருமாள், கர்ணன், வாழை என மூன்று படங்களுமே நெல்லை மண்ணை மையமாக கொண்டு எடுக்கப்பட்டவைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படியுங்கள்

உறுமி மேளம் முழங்க அதிர்ந்த திரையரங்கம்… ‘வாழை’ படத்துக்கு மாஸ் ரிசப்ஷன்!

நெல்லை ராம் சினிமாஸ் திரையரங்கில் ரசிகர்களுடன் வாழை திரைப்படத்தை மாரி செல்வராஜ் இன்று (ஆகஸ்ட் 23) கண்டுகளித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

’எள்ளு வய பூக்கலையே…’ பாட்டுக்குப் பட்ட கஷ்டங்கள்: மனம் திறந்த சைந்தவி

கர்ணன் படத்தில் இடம் பெற்ற எள்ளு வய பூக்கலையே பாடலை பாடிய பிறகு, தான் உடல்ரீதியாக பல இன்னல்களை சந்தித்ததாக பாடகி சைந்தவி கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்