டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மும்பை – டெல்லி சாலையின் 250 கி.மீ தொலைவிலான முதல் பகுதியை போக்குவரத்து பயன்பாட்டிற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்ரவரி 12) திறந்து வைக்கிறார். ‌

தொடர்ந்து படியுங்கள்

உலக எய்ட்ஸ் தினம்: கொட்டும் மழையில் விழிப்புணர்வு மாரத்தான்!

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு வேலூரில் கொட்டும் மழையிலும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் விழிப்புணர்வு மாரத்தான்

தொடர்ந்து படியுங்கள்

மருந்து தட்டுப்பாடு இல்லை: அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்

தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இருப்பது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள் – அமைச்சர் மா.சுப்ரமணியன் குற்றச்சாட்டு

தொடர்ந்து படியுங்கள்

அப்பாவு… அண்ணாமலை… : தமிழகத்தில் களைகட்டிய சுதந்திர தின மாரத்தான்!

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் சில பகுதிகளில் மாரத்தான் ஒட்டம் இன்று (ஆகஸ்ட் 13) நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

கலைஞர் நினைவு மாபெரும் மாராத்தான்

கலைஞர் நினைவு தினத்தையொட்டி மாபெரும் மாராத்தான் போட்டி சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க…

தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 4வது ஆண்டு நினைவுநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

சென்னையில் அடுத்த மாரத்தான் எப்போது?

அடுத்த சென்னை மாரத்தான் 2023 ஜனவரி 8 அன்று நடக்கவுள்ளது, ஃப்ரஷ்வோர்கஸ் இன்க் என்ற உலகளாவிய மென்பொருள் நிறுவனம் ஸ்பான்சர் செய்ய உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்