’மறக்குமா நெஞ்சம்’: சிக்கிய சி.எம். கான்வாய்…தாம்பரம் போலீஸ் நடவடிக்கை!

ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சிக்கு மோசமான முறையில் ஏற்பாடுகள் செய்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாம்பரம் காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

’மறக்கவே முடியாது ரஹ்மான்’: இசை நிகழ்ச்சியால் ரசிகர்கள் கடும் அதிருப்தி!

ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறித்து ரசிகர்கள் சமூகவலைதளங்களில் தொடர்ந்து கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். 

தொடர்ந்து படியுங்கள்
AR Rahman New Announcement

“மறக்குமா நெஞ்சம்”- ஏ.ஆர்.ரகுமான் புதிய அறிவிப்பு!

இது தொடர்பாக ஏ. ஆர் ரகுமான், இன்ஸ்டாகிராம் நேரலையில் பேசிய போது, “மழை காரணமாக சென்னையில் நடத்தப்பட இருந்த இசை நிகழ்ச்சியை தள்ளி வைத்து உள்ளோம். நமது அரசாங்கத்தின் உதவியுடன்.. கலை நிகழ்ச்சிகள், மெகா ஷோக்கள் மற்றும் சர்வதேச நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான சிறப்பான  உள்கட்டமைப்பை நாம் அரசு மூலம் உருவாக்குவோம் என்று நம்புகிறேன்” என்று கூறியிருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்