கள்ளச்சாராய மரணம் : கொலை வழக்காக மாற்றம்!
மரக்காணம் மற்றும் செங்கல்பட்டில் ஏற்பட்ட கள்ளச்சாராய மரணங்களை கொலை வழக்காக மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மரக்காணம் மற்றும் செங்கல்பட்டில் ஏற்பட்ட கள்ளச்சாராய மரணங்களை கொலை வழக்காக மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஆட்சி பொறுப்பேற்கின்ற போது தேனாறும் பாலாறும் ஓடும் என்று சொன்னார்கள். இப்போது சாராய ஆறு தான் தமிழகத்தில் ஓடி கொண்டிருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்மரக்காணத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் பலியான நிலையில் விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி பலியானோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்விழுப்புரம் எக்கியார்குப்பத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் குடித்து பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் உயிரிழந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீடிரென்று விழுப்புரம் மாவட்டத்திற்கு சென்றுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் உயிரிழந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் போலீசார் கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கள்ளச்சாராயம் தொடர்பான வழக்கில் விசாரித்தபோது, மரக்காணம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்களின் குமறல்கள் மூலம் அப்பட்டமான கள நிலவரம் வெளிவந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்விழுப்புரம் மாவட்டம் கடலோரப் பகுதியான மரக்காணம் மீனவர் கிராமத்தில் விஷச் சாரயம் குடித்ததில் மூவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்