ராஜினாமா விவகாரம்: அண்ணாமலை பதில்!

அரசியலை நேர்மையாக நியாயமாக பணம் இல்லாத வகையில் முன்னெடுக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

எய்ம்ஸ் மருத்துவமனை: நாடாளுமன்றத்தில் அனல் பறந்த விவாதம்!

நாடாளுமன்றத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

பரவும் கொரோனா : ராகுல் யாத்திரைக்கு தடை?

காங்கிரஸ் முன்னாள் தலைவரும் , கேரளா மாநிலம் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து இந்திய ஒற்றுமை யாத்திரை நடைபயணத்தை தொடங்கினார். இந்த நடைபயணம் காஷ்மீர் வரை நடைபெறவுள்ளது. தற்போது ஹரியானா மாநிலத்தில் இந்த பாதயாத்திரை நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

உரங்களுக்கான மானியம்: அதிகரிக்க காரணம் என்ன?

நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷ், கந்தகம் ஆகிய பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் உரங்களுக்கு ராபி பருவத்தில் ரூ.51,875 கோடி மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

நீட் தேர்வில் முதல் 25 இடங்கள்: மாணவர்களுக்கு பாராட்டு விழா!

இந்தியாவில் ஆண்டுதோறும் ஜூலை ஒன்றாம் தேதி தேசிய மருத்துவர்கள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு நேற்று (ஜூன் 30) நீட் தேர்வில் முதல் 25 இடத்தைப் பிடித்த 50 மருத்துவ மாணவர்களுக்கு முதன்முறையாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா விருந்தளித்தார். இந்த வருடம் நீட் முதுநிலை தேர்வை மொத்தம் 2,06,301 பேர் எழுதினர். கடந்த ஜூன் 2ஆம் தேதி அன்று தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த நீட் தேர்வில் வெற்றி […]

தொடர்ந்து படியுங்கள்