நடிகர் மன்சூர் அலிகான் ஆஜராக போலீசார் சம்மன்!
நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சையாக பேசியது தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகானுக்கு ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் இன்று சம்மன் கொடுத்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சையாக பேசியது தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகானுக்கு ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் இன்று சம்மன் கொடுத்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் தமிழக டிஜிபிக்கு பரிந்துரை செய்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்நடிகை த்ரிஷாவுடன் இணைந்து நடிக்காதது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மன்சூர் அலிகான் மீது தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்று மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு இன்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்