Mansoor Alikhan who sued Trisha

த்ரிஷா மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்த மன்சூர் அலிகான்

நடிகை த்ரிஷா, குஷ்பு, சீரஞ்சிவி ஆகியோர் தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும் என்று நடிகர் மன்சூர் அலிகான் மானநஷ்ட வழக்குப் தொடர்ந்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
mansoor alikhan apologise

“த்ரிஷாவே என்னை மன்னித்துவிடு”: மன்சூர் அலிகான்

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
mansoor alikhan withdraw bail pettition

நான் தலைமறைவாகவில்லை: மன்சூர் அலிகான் மீண்டும் முன் ஜாமீன் மனு தாக்கல்!

நடிகர் மன்சூர் அலிகான் இன்று (நவம்பர் 23) காலை தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை வாபஸ் பெற்று மீண்டும் புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
mansoor alikhan in trisha controversy

த்ரிஷா சர்ச்சை: மன்சூர் அலிகானுக்கு போலீஸ் அவகாசம்!

நடிகை த்ரிஷா விவகாரத்தில் நேரில் ஆஜராக மன்சூர் அலிகானுக்கு சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையம் ஒரு நாள் அவகாசம் வழங்கியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
mansoor alikhan bail petition

முன் ஜாமீன் கோரி மன்சூர் அலிகான் மனு!

நடிகை த்ரிஷா விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் முன் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று (நவம்பர் 23) மனு தாக்கல் செய்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
khushbu explain on cheri language

சேரி மொழி: குஷ்பூவின் விளக்கமும்… குவியும் கண்டனங்களும்!

இதனையடுத்து ‘சேரி’ என்பதற்கு தற்போது குஷ்பூ அளித்துள்ள விளக்கமும் கடும் சர்ச்சையாக எழுந்துள்ளது

தொடர்ந்து படியுங்கள்
bharathi raja condemns mansoor alikhan

மன்னிப்பு கேட்டு முற்றுப்புள்ளி வையுங்கள்: மன்சூருக்கு பாரதிராஜா அறிவுரை!

மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டு இப்பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைப்பதே சிறந்த செயல் என்று நாங்கள் அனைவரும் கருதுகிறோம்.

தொடர்ந்து படியுங்கள்

சர்ச்சைப் பேச்சு: நடிகர் சங்கத்தில் இருந்து மன்சூர் அலிகான் நீக்கம்?

எந்த ஊடகம் முன்பு அவர் பேசினாரோ அந்த ஊடகம் முன்பு உண்மை மனதுடன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டுகிறோம்.

தொடர்ந்து படியுங்கள்