வேலைவாய்ப்பு: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் பணி!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களில் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தொடர்ந்து படியுங்கள்