அதிமுக வேஷ்டி கட்டுவது தனிப்பட்ட விருப்பம்: வைத்திலிங்கம்
அதிமுக கரை போட்ட வேஷ்டி கட்டக்கூடாது என்று யாரும் சொல்ல முடியாது என ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அதிமுக கரை போட்ட வேஷ்டி கட்டக்கூடாது என்று யாரும் சொல்ல முடியாது என ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்திருச்சி மாநாட்டில் சசிகலா கலந்து கொள்வாரா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, முறைப்படியான அறிவிப்பு விரைவில் வெளிவரும், அனைவர்ம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் தொடர்ந்த வழக்கை நீதிபதி குமரேஷ் பாபு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
தொடர்ந்து படியுங்கள்அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர் செல்வம் தரப்பை சேர்ந்த மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க இன்று (மார்ச் 17) உத்தரவிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் அமலுக்கு வந்து 8 மாதங்களுக்குப் பின் மனோஜ் பாண்டியன் தொடர்ந்த வழக்கு செல்லாததாகிவிட்டது, எனவே இந்த அவரது வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்
தொடர்ந்து படியுங்கள்அதிமுகவிற்கு இப்போது பிடித்திருக்கும் நோய் எடப்பாடி பழனிசாமி அதற்கு மருந்து ஓ பன்னீர்செல்வம் என்று மனோஜ் பாண்டியன் கூறியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர் செல்வம் இன்று (டிசம்பர் 5) அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து படியுங்கள்அதிமுக இணைய வேண்டும் என்பது தான் ஒன்றரை கோடி தொண்டர்களின் விருப்பம் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்