actor soori paid tribute to actor manobala

அரைமணி நேரம் என்னிடம் பேசினார்: மனோபாலா மறைவிற்கு கண்கலங்கிய சூரி

அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இல்லை என்றாலே பெரிய ஏமாற்றமாக இருக்கும். விடுதலை படத்தைப் பார்த்து விட்டு, என்னிடம் கிட்டத்தட்ட அரைமணி நேரம் பேசியிருப்பார்.

தொடர்ந்து படியுங்கள்

’என் மனம் உடைந்துவிட்டது’: மனோபாலா மறைவால் தேம்பி அழுத ராதிகா

“தமிழ் திரையுலகில் இயக்குநரும், நடிகருமான மனோபாலாவின் இழப்பை தன்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை” என்று நடிகை ராதிகா கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மனோபாலா மறைவு: நடிகர் விஜய் நேரில் அஞ்சலி!

சென்னையில் மறைந்த இயக்குநரும், நடிகருமான மனோபாலாவின் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி உள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சினிமா, டிவி, யூடியூப்: மாஸ் மீடியாவில் மாஸ் காட்டிய மனோபாலா

அதே ஆண்டில் அஜித் நடிப்பில் வெளிவந்த ’வில்லன்’ திரைப்படத்தில் நடித்த மனோபாலா, அதன்பிறகு தமிழ் சினிமாவில் முழு நேர குணச்சத்திர நகைச்சுவை நடிகராக பரிணமிக்க தொடங்கினார்.

தொடர்ந்து படியுங்கள்

மனோபாலா மறைவு அதிமுகவுக்கு இழப்பு : ஈபிஎஸ்

காலங்களில் இவருடைய பிரச்சாரப் பணிகள் மிகுந்த பாராட்டுதலுக்கு உரியவை. அன்னாரது இழப்பு கழகத்திற்கும், திரைப்படத் துறையினருக்கும் மிகுந்த பேரிழப்பாகும்

தொடர்ந்து படியுங்கள்

மனோபாலா பாராட்டியது நெஞ்சில் நிழலாடுகிறது: முதல்வர் உருக்கம்!

சமீபத்தில் என்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிட்டு அவர் பாராட்டிப் பேசியது இந்தத் தருணத்தில் என் நெஞ்சில் நிழலாடுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

இத்தனை படங்களை இயக்கியவரா மனோபாலா… 

ஒல்லியான உடல்வாகு மூலம்  கனகச்சிதமான நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் இந்த தலைமுறைக்கு அறிமுகமானவர் மனோபாலா.

தொடர்ந்து படியுங்கள்

நடிகர் மனோபாலாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை!

ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவமனையில் ஓய்வு பெற்றுவரும் நடிகர் மனோபாலாவை நடிகர் சங்க தலைவர் பூச்சி முருகன் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்