Increase in milk procurement

விரைவில் பால் கொள்முதல் அதிகரிப்பு: அமைச்சர் மனோ தங்கராஜ்

விரைவில் கொள்முதலை அதிகரித்து 70 லட்சம் லிட்டர் பால் கையாளும் திறனுக்கு திட்டமிட்டு உள்ளோம் என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ட்வீட்டை டெலிட் செய்தது ஏன்?: மனோ தங்கராஜுக்கு பாஜக கேள்வி!

அப்படியென்றால் அந்த பதிவை நீக்கியது ஏன்? ஜனநாயக நாட்டில் பிரதமரைத் தரம் தாழ்ந்து ஒரு மாநில அமைச்சர் விமர்சிப்பது ஜனநாயகமா? தமிழகத்தில் முதலமைச்சரைத் தரக்குறைவாக விமர்சித்தால் உடனடியாக கைது செய்கிறதே காவல்துறை? அப்படியென்றால், தமிழ்நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடந்து வருகிறதா?

தொடர்ந்து படியுங்கள்

பால் உற்பத்தியாளர்களின் நலனை பாதுகாக்க நடவடிக்கை: மனோ தங்கராஜ்

பால் உற்பத்தியாளர்களின் நலனை பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை ஆவின் நிறுவனம் மேற்கொள்ளும் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

உதயநிதியின் எதிர்ப்பும் லண்டன் பயணமும் அமைச்சர் பதவியேற்பும்!

அமைச்சரவை மாற்றத்தில் முக்கிய பங்காற்றி வருகிறார் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

தொடர்ந்து படியுங்கள்

மோசடி புகாரை திசைதிருப்பும் அண்ணாமலை: திமுக தலைவர்கள் குற்றச்சாட்டு

ஆங்கிலத்தில் ‘அட்டென்சன் சீக்கிங் சிண்ட்ரோம்’ என்று சொல்வார்கள். அதாவது மற்றவர்கள் முன்னால் தங்களது இருப்பைக் காட்டி கொள்வதற்காக சிலர் எதையாவது சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அதை தான் இப்போது அண்ணாமலை செய்து கொண்டிருக்கிறார்.”

தொடர்ந்து படியுங்கள்

“திமுக ஆட்சியை அகற்ற சதி”: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு!

திமுக ஆட்சிக்கு கெடுதல் செய்து ஆட்சியை எப்படியாவது அகற்ற வேண்டும் என்று சிலர் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சென்னையில் அதிகாலையில் களைகட்டிய மாரத்தான்!

சென்னை ரன்னர்ஸ் அமைப்பு சார்பில் நீரழிவு நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நிதி திரட்டும் வகையிலும் சென்னையில் இன்று (ஜனவரி 8 ) அதிகாலை முதல் மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: துறை மாற்றமா?  பதற்றத்தில் அமைச்சர்கள்!

முதல்வர் ஸ்டாலின் என்ன நினைக்கிறார், என்ன செய்யப் போகிறார் என்பதைப் பொறுத்தே அமைச்சர்களின் இந்த பதற்றத்துக்கு விடை கிடைக்கும்

தொடர்ந்து படியுங்கள்

ஆன்லைன் குற்றம்: அமைச்சர் சொன்ன அட்வைஸ்!

அதுபோல் நடிகை கீர்த்தி சுரேஷ் புகைப்படத்தை பயன்படுத்தி, கர்நாடகாவைச் சேர்ந்த ஓர் இளம்பெண், இளைஞர் ஒருவரிடம் 40 லட்சம் ரூபாய் வரை பணம் பறித்துள்ளார். இப்படி, பல வகைகளிலும் ஆன்லைன் மூலம் மோசடி சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

தொடர்ந்து படியுங்கள்

அரசியல் கோமாளி அண்ணாமலை: அமைச்சர் மனோ தங்கராஜ்

ஆளுநர்களை யார் செயல்படுத்துகிறார்கள்? என்பது பொதுமக்களுக்கு தெரியும். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு அரசியல் கோமாளி. குஜராத்தில் வீட்டிற்குள் புகுந்து ஆண்களை கொலை செய்துவிட்டு, கர்ப்பிணி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள், நீதிமன்றத்தில் தண்டிக்கப்படாமல் விடுதலை ஆகி வந்தபோது வரவேற்பு அளித்த பாஜகவினர் , பெண்களுக்காக போராட்டம் நடத்துவதற்கு தகுதியானவர்கள் அல்ல.

தொடர்ந்து படியுங்கள்