சென்னை ஆட்டோ டிரைவரை பாராட்டிய பிரதமர் மோடி
தமிழ்நாட்டின் சென்னையில் ஒரு ஆட்டோ ஓட்டுநரான எம். ராஜேந்திர பிரசாத்தும் இப்படிப்பட்ட ஒரு வித்தியாசமான பணியில் ஈடுபட்டு வருகிறார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாட்டின் சென்னையில் ஒரு ஆட்டோ ஓட்டுநரான எம். ராஜேந்திர பிரசாத்தும் இப்படிப்பட்ட ஒரு வித்தியாசமான பணியில் ஈடுபட்டு வருகிறார்.
தொடர்ந்து படியுங்கள்உலகம் முழுவதும் இன்று (ஏப்ரல் 30) ஒளிப்பரப்பான நூறாவது மனதின் குரல் நிகழ்ச்சியில் தமிழக பெண்களை நினைவுக்கூர்ந்து பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்நான் குஜராத் முதல்வராக இருந்தபோது, அங்குள்ள சாமானியர்களைச் சந்தித்து உரையாடுவது எனக்கு இயல்பாக இருந்தது. முதலமைச்சரின் பணியும், பதவிக்காலமும் அப்படித்தான் இருந்தன.
தொடர்ந்து படியுங்கள்பழங்குடியினரின் மொழிகளான டோடோ, ஹோ, குய், குவி மற்றும் மண்டா ஆகியவை பற்றிய பணிகளில் ஈடுபட்டவர்களும், சித்தி, ஜார்வா மற்றும் ஓன்ஜ் ஆகிய பழங்குடியினர் பற்றிய ஆய்வில் ஈடுப்பட்ட பல பெரும் பிரபலங்களும் பத்ம விருதுகளை வென்றுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு நாட்டு மக்களுடன் கலந்துரையாடுகிறார்.
தொடர்ந்து படியுங்கள்மேலும், அவர் பேசியதாவது,”முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், கல்வி, வெளியுறவுக் கொள்கை, உள்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றவர். 2022ஆம் ஆண்டு இந்தியாவுக்கு மிகவும் அற்புதமானது. உலக பொருளாதாரத்தில் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளோம். ஜி-20 நாடுகளின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது” என்றார்.
தொடர்ந்து படியுங்கள்பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் உரையாற்றுவார்.
தொடர்ந்து படியுங்கள்மூவண்ணக் கொடிக்கு வடிவம் கொடுப்பதில் அவருடைய பங்களிப்பு மிகவும் மகத்துவம் வாய்ந்தது” என்று குறிப்பிட்டுள்ளார் மோடி.
தொடர்ந்து படியுங்கள்