மன்மோகன் சிங்கை புகழ்ந்து தள்ளிய கட்கரி: ஏன்?

பொருளாதார சீர்திருத்தங்களுக்காக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நாடு எப்போதும் கடன்பட்டுள்ளது என்று மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று (நவம்பர் 8) நடைபெற்ற டிஐஓஎல் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் நிதின் கட்கரி கொண்டார். அப்போது முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் பற்றிப் பேசிய கட்கரி, “1991 ஆம் ஆண்டு நிதியமைச்சராக இருந்தபோது மன்மோகன் சிங் தொடங்கிய பொருளாதார சீர்திருத்தங்கள் இந்தியாவிற்கு ஒரு […]

தொடர்ந்து படியுங்கள்