மஞ்சுமல் பாய்ஸ், பிரேமலு, சைரன் ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்!

ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ், பிரேமலு, சைரன் ஆகிய படங்களின் ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Simbu praised the Manjummal Boys

மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவை நேரில் பாராட்டிய சிம்பு

மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்த கமல்ஹாசன், தனுஷ், விக்ரம், உதயநிதி உள்ளிட்டோர் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தனர்.

தொடர்ந்து படியுங்கள்
Manjummel Boys set a new record

’வசூல் No 1’ : உலகளவில் புதிய சாதனை படைத்த ‘மஞ்சும்மல் பாய்ஸ்’

மிக விரைவில் ரூ.100 கோடி வசூலை எட்டிய ‘மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் ஒவ்வொரு நாளும் மலையாள திரையுலக வசூலில் பல முக்கிய சாதனைகளை முறியடித்து வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்
Manjumel Boys Review

மஞ்சுமெல் பாய்ஸ் விமர்சனம் : ஜெயமோகனுக்கு கேள்வி எழுப்பிய வன்னியரசு

கலை, இலக்கியத்துக்கு மொழி அளவுகோல் இல்லை என இவரே பலமுறை சொல்லி விட்டு, இப்போது மலையாள தேசத்தவர் மீது இப்படி வன்மத்தை கொட்டுவது சரியா? தமிழ்நாட்டை தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநர் ரவி உள்ளிட்ட இந்து தேசியவாதிகளை பொறுக்கிகள் என சொல்ல துணிச்சல் இருக்கிறதா?

தொடர்ந்து படியுங்கள்
manjummel boys ott release

Manjummel Boys: ஒரேயடியாக ‘உயர்ந்த’ விலை… ஓடிடி ரிலீஸ் எப்போது?

கமலின் ‘குணா’ படத்தில் இடம்பெற்ற ‘கண்மணி அன்போடு’ பாடலும், அதை படத்தில் பயன்படுத்திய விதமும் தான் மஞ்சுமெல் பாய்ஸின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

”மேல ஏறி வாரோம்”: வசூலில் வரலாற்று சாதனை படைத்த ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ 

‘குணா’ திரைப்படத்துடன் பல வகையில் தொடர்பு கொண்டிருந்த இப்படத்திற்கு, கேரளாவில் மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தொடர்ந்து படியுங்கள்

’மஞ்சுமல் பாய்ஸ்’ வெற்றியை சிலாகித்த வெங்கட் பிரபு, பா.ரஞ்சித்

அவங்க கேரக்டர் எப்படின்னா சட்னு கோபப்படுவாங்க; சட்னு திட்டுவாங்க, அடிப்பாங்க, சாப்பாடு ஊட்டி விடுவாங்க, சட்னு காமெடியா எதையாச்சும் பண்ணுவாங்க. அவங்ககிட்டே இந்த கதையை சொன்னப்போ அவங்களுக்கு பிடிச்சுது.

தொடர்ந்து படியுங்கள்