சுங்கச்சாவடிகளுக்கு எதிர்ப்பு: மமக முற்றுகை போராட்டம்!

தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி சார்பில், ஏழு சுங்கச்சாவடிகளில் இன்று (செப்டம்பர் 16) முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்
'We will win no matter what constituency we give!': Jawahirullah mmk

’எந்த தொகுதி கொடுத்தாலும் ஜெயிப்போம்!’ : ஜவாஹிருல்லா

டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் ஜவாஹிருல்லா தலைமையிலான மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்ந்து படியுங்கள்

ஆவடி நாசருக்கு பதிலாக இன்னொரு முஸ்லிம் அமைச்சர்: ஜவாஹிருல்லா கோரிக்கை!

மறைந்த முன்னாள் கலைஞர் பாணியில் முதல்வர் ஸ்டாலின் தமிழக அமைச்சரவையில் இரண்டு முஸ்லிம் அமைச்சர்கள் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து அதிமுக மாநில செயலாளர் எஸ்.டி.குமார் தலைமையில் பெங்களூரில் இன்று (ஏப்ரல் 2) கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது.

தொடர்ந்து படியுங்கள்