மதுபான ஊழல் வழக்கு: மணிஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்!
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி மாநில முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு உச்சநீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 9) ஜாமீன் வழங்கியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி மாநில முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு உச்சநீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 9) ஜாமீன் வழங்கியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இந்த 5 மாநில தேர்தலில் மபி, ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய இந்தி பெல்ட் மாநிலங்களின் முடிவுகள்தான் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப் போவதாக இருக்கின்றன.
தொடர்ந்து படியுங்கள்அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்க ஆளுநர் பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைத்திருப்பதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து படியுங்கள். இது அரசியல் வழக்கா இல்லையா என்பதற்குள் நான் போக விரும்பவில்லை. ஆனால், தற்போது அமலாக்கத்துறை நடத்தும் விசாரணைகள் இப்படித்தான் இருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்மதுபான ஊழல் கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று (ஏப்ரல் 16) 9 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மணீஷ் சிசோடியாவுக்கு ஏப்ரல் 5 வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தெலங்கானா முதல்வர் மகள் கே.சந்திரசேகர் மகள் நேற்று அமலாக்கத்துறை விசாரணையில் ஆஜரானது தேசிய அரசியலில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் மகளும் தெலங்கானா மேலவை உறுப்பினருமான கவிதாவை மார்ச் 16-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கடந்த 2 நாட்களாக விசாரித்து வந்த அமலாக்கத்துறையினர் பணமோசடி குற்றச்சாட்டின் கீழ் சிசோடியா கைது செய்துள்ளதாக இன்று அறிவித்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்எதிர்க்கட்சிகளை பாஜக வெளிப்படையாகவே மிரட்டுகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மணீஷ் சிசோடியா கைது குறித்து கூறியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்