பொன்னியின் செல்வன் 2: விஜய் சொன்னதை நினைவு கூர்ந்த கார்த்தி

உலக அழகிக்கும் லைன் போடுகிறோம். மிஸ் சென்னைக்கும் லைன் போடுகிறோம். மீன் பிடிக்கும் பெண்ணிற்கும் லைன் போடுகிறோம். யாரையும் விட்டு வைக்கவில்லை. இவ்வளவு நாள் தவித்ததற்கு இப்படி ஒரு கதாபாத்திரம் கிடைத்தது ரொம்ப சந்தோசம்.

தொடர்ந்து படியுங்கள்

பக்கா பிளானுடன் களமிறங்கும் பொன்னியின் செல்வன் 2 படக்குழு!

அதன்படி, இன்று (ஏப்ரல் 15) அண்ணா பல்கலைக்கழகத்தின் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் இடம்பெறும் தீம் பாடலை பட குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு வெளியிடுகின்றனர். அந்த நிகழ்வில் சுமார் 6,000 மாணவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

பொன்னியின் செல்வன் 2: ’சிவோஹம்’ வீடியோ வெளியானது!

இதனிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்யும் விதமாக அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் இதுவரை ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தில் இருந்து வெளியான முதல் சிங்கிள் பாடலான அகநக பாடல், இரண்டாம் சிங்கிள் பாடலான வீரா ராஜ வீரா, மற்றும் ட்ரெய்லர் போன்றவை அமோக வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து.. தற்போது மூன்றாவது சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

நந்தினி, குந்தவை, பூங்குழலி: பாரதிராஜாவின் காதல் பேச்சு!

லைகா புரொடக்சன்ஸ் – மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து இப்படத்தை தயாரித்திருந்தனர். இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு ஏற்கெனவே அறிவித்தது.

தொடர்ந்து படியுங்கள்

பொன்னியின் செல்வன் 2: லைக்கா கொடுத்த அப்டேட்!

படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.பொன்னியின் செல்வன் 2 படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தில் மொத்தம் 3 பாடல்கள் உள்ளதாக கூறப்படுகிறது. படம் வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மழலை ஆதித்த கரிகாலன் – பாராட்டு மழையில் சிறுவன்!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலனின் வசனத்தை பேசிய சிறுவனை நடிகர் விக்ரம் பாராட்டியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

35 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்த ’நாயகன்’ கூட்டணி!

சுமார் 35 ஆண்டுகளுக்கு பிறகு கமல் – மணிரத்னம் கூட்டணி இணைந்துள்ளது கோலிவுட்டில் மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பொன்னியின்செல்வன் வெற்றி: கல்கி அறக்கட்டளைக்கு 1 கோடி நிதியுதவி!

இந்த நிலையில், ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக, மெட்ராஸ் டாக்கீஸ் – லைகா சார்பில் கல்கி கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பொன்னியின் செல்வன் வெற்றி : மணிரத்னம் செய்த ஏற்பாடு!

அதற்கு முன்னதாக விக்ரம் படத்தின் வசூல் சாதனையை முறியடித்த பொன்னியின் செல்வன் வெற்றியை கொண்டாடும் வகையில் படத்தில் பணியாற்றிய அனைவரும் பங்கேற்கும் விருந்து நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்