“தக்லைஃப்” படத்தில் இணைந்த முக்கிய நடிகர்: யார் தெரியுமா?
நடிகர்கள் கமல்ஹாசன், சிம்பு ஆகியோர் நடிக்கும் தக்லைப் படத்தில் கூடுதலாக ஒரு நடிகர் இணைந்துள்ளார்.
நடிகர்கள் கமல்ஹாசன், சிம்பு ஆகியோர் நடிக்கும் தக்லைப் படத்தில் கூடுதலாக ஒரு நடிகர் இணைந்துள்ளார்.
கமல் ஹாசனின் KH 234 படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்குகிறார். இந்த படத்திற்கு தக் லைஃப் என்று டைட்டடில் வைக்கப்பட்டுள்ளது.