பற்றி எரியும் மணிப்பூர்: கலவரத்தில் 20 பேர் பலி!
மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் கலவரத்தில் 20 பேர் பலியான சம்பவம் நாடும் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் கலவரத்தில் 20 பேர் பலியான சம்பவம் நாடும் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு முறைகேடு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 38 மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறவுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மணிப்பூர் மாநிலத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவின் போது வன்முறை ஏற்பட்ட 11 வாக்குச்சாவடிகளில் இன்று (ஏப்ரல் 22) மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தொடர்ந்து படியுங்கள்இதில் முகாம்களுக்கு அருகில் வாக்குச்சாவடி அமைக்கத் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருப்பதாகவும், மணிப்பூர் தொகுதியில் நிலவும் சிறப்பு நிலையே தொகுதிகளின் எண்ணிக்கை 544 ஆக அதிகரிக்கக் காரணம் எனவும் தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.
தொடர்ந்து படியுங்கள்மணிப்பூரில் இவ்வளவு நடந்த பின்னரும் இன்றுவரை இங்குள்ள மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்கு மோடி வராதது வெட்கக்கேடானது.
தொடர்ந்து படியுங்கள்சேரி மொழி என்று பேசிய பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பூ மன்னிப்பு மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் எஸ்.சி, எஸ்.டி மாநில தலைவர் ரஞ்சன் குமார் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மிசோரத்தின் 40 தொகுதிகளும் நவம்பர் 7ஆம்தேதி ஒரே கட்டமாகத் தேர்தலைச் சந்திக்கின்றன.
தொடர்ந்து படியுங்கள்மணிப்பூரில் பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்ட இணையசேவை 2 நாட்களில் மீண்டும் இன்று(செப்டம்பர் 26) முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பாஜக அரசை ஒழிக்க கவனம் செலுத்த வேண்டும் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டு வந்து மத்திய அரசு என்ன சாதிக்கப்போகிறார்கள் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்