மணிப்பூரில் அமைதி எப்போது?: சென்னையில் ஆதரவு கூட்டம்!

கடந்த மே 3, 2023 தொடங்கி ஓராண்டு காலமாக மணிப்பூரில் குக்கி-சோ பழங்குடியின மக்களுக்கும் மெய்தேய் இன மக்களுக்கும் இடையே நடந்து வரும் இனரீதியான வன்முறையை நிறுத்துவதற்காக திராவிடர் கழகம், அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம், பூவுலகின் நண்பர்கள், இந்திய கிறிஸ்துவ பெண்கள் அமைப்பு மற்றும் நீலம் பண்பாட்டு மையம் ஆகியவை ஒருங்கிணைந்து ஒற்றுமைக் கூடுகை நிகழ்வை நடத்தினர். இதில் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், அமைப்பு சார்ந்த பலரும் கலந்துகொண்டு பேசினர்.

தொடர்ந்து படியுங்கள்

ஒரு வருடம்… மணிப்பூரில் பற்றி எரியும் தீ எப்போது அணையும்? கார்கே கேள்வி!

ஓராண்டாக மணிப்பூரில் நடந்து வரும் கலவரம் தீர்ந்தபாடில்லை. தொடர்ந்து அங்கு தினமும் வன்முறை நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

மணிப்பூரில் மீண்டும் கலவரம்: துப்பாக்கி சூடு; வீடுகளுக்கு தீ வைப்பு!

மணிப்பூர் மாநிலத்தில்  போலீஸ் கமாண்டோ மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவத்தில் மீண்டும் பதற்ற நிலை உருவாகி இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்
amitshah answers on non confidence motion

மணிப்பூர் விவகாரத்தை அரசியல் ஆக்க வேண்டாம்: அமித் ஷா

இந்த விஷயத்தை அரசியல் ஆக்க வேண்டாம். நான் அமைதி நிலவ வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன். மற்றவர்களும் என்னுடன் சேர்ந்து அமைதிக்காக வாதிடுவார்கள் என்று நம்புகிறேன்.

தொடர்ந்து படியுங்கள்
modi should resign from pm post: thirumavalavan

”மோடி பதவி விலக வேண்டும்”: காரணங்களை அடுக்கிய திருமாவளவன்

மணிப்பூரில் மட்டுமல்ல தற்போது ஹரியானாவிலும் கலவரம் தலைவிரித்தாடுகிறது. விஷ்வ பரிஷத், பஜ்ரங் தல் போன்ற அமைப்புகள் கிறிஸ்துவர்களையும், இஸ்லாமியர்களையும் அழித்தொழிப்போம் என்று வெளிப்படையாக பேசுகிற அவல நிலை உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
manipur violence gaurav gogoi

நம்பிக்கையில்லா தீர்மானம்: மோடிக்கு காங்கிரஸ் மூன்று கேள்விகள்!

கலவரம் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கு சென்று பிரதமர் மோடி ஏன் பார்வையிடவில்லை என்று காங்கிரஸ் எம்.பி கவுரவ் கோகாய் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
no confidence motion congress

“மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் பதிலளிக்கவே நம்பிக்கையில்லா தீர்மானம்” – காங்கிரஸ்

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்பதற்காக தான் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்ததாக மக்களவை காங்கிரஸ் எம்.பி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“2024-ல் நீங்கள் இங்கே…நாங்கள் அங்கே…” – தயாநிதி மாறன்

2024-ஆம் ஆண்டு ஆளும்கட்சி வரிசையில் உட்கார்ந்திருப்போம் என்று திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
manipur people protest in chennai today

சிறப்பு விசாரணை குழு வேண்டும்: சென்னையில் மணிப்பூர் மக்கள் ஆர்ப்பாட்டம்!

மணிப்பூர் கலவரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வாழ் மணிப்பூர் மக்கள் இன்று (ஆகஸ்ட் 2) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து படியுங்கள்