மணிப்பூர் கலவரம்: மகாராஷ்டிரா தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்த அமித்ஷா
மணிப்பூரில் நடக்கும் வன்முறையால் மத்திய உள்துறை அமித் ஷாவின் தேர்தல் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மணிப்பூரில் நடக்கும் வன்முறையால் மத்திய உள்துறை அமித் ஷாவின் தேர்தல் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்“இந்தியாவின் அனைத்து மகள்களையும் காப்பாற்றுங்கள் என்று சொல்கிறீர்களா அல்லது யாரையும் பாதுகாக்க வேண்டாம்?” என்று சொல்கிறீர்களா என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து படியுங்கள்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தை இந்தியா எதிர்க்கட்சி கூட்டணி எம்.பிக்கள் ஜூலை 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் சென்று பார்வையிட உள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இச்சூழலில் தான் ‘குகி’ இனத்தைச் சேர்ந்த 2 பெண்களை நிர்வாணமாக்கி பாலியல் தொந்தரவு செய்தபடி இழுத்து செல்லும் வீடியோ ஒன்று நேற்று (ஜூலை 19) சமூக வலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இந்த கொடூர சம்பவம் குறித்து இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, “என் இதயம் வலியாலும் கோபத்தாலும் கனத்திருக்கிறது. மணிப்பூரில் நடந்த கொடூர சம்பவம் எந்த நாகரிக சமுதாயத்திற்கும் வெட்கக்கேடாகும். அனைத்து மாநில முதல்வர்களும் தங்கள் மாநிலங்களில் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தொடர்ந்து படியுங்கள்ஆனால், அவரது ஆதரவாளர்களும், மணிப்பூர் பெண்களும் எதிர்ப்புத் தெரிவித்து பைரன் சிங் வீடு முன்பும், ராஜ் பவன் முன்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் தனது முடிவை மாற்றிக்கொண்ட பைரன் சிங், மீண்டும் தனது இல்லத்துக்குள் சென்றார்.