manipur video supreme court trail judge question to government

மணிப்பூர் வீடியோ : சிபிஐயை காத்திருக்க சொன்ன தலைமை நீதிபதி – உச்ச நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

“இந்தியாவின் அனைத்து மகள்களையும் காப்பாற்றுங்கள் என்று சொல்கிறீர்களா அல்லது யாரையும் பாதுகாக்க வேண்டாம்?” என்று சொல்கிறீர்களா என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து படியுங்கள்
india alliance mps in manipur

மணிப்பூர் மக்களுக்கு நீதி வேண்டும் : கனிமொழி எம்.பி!

காங்கிரஸ் எம்.பி கவுரவ் கோகாய் கூறுகையில், “மணிப்பூர் மக்களின் வாழ்க்கையில் இயல்புநிலை திரும்புவதற்குப் பல நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அவர்களின் துயரங்களையும் தேவைகளையும் நன்கு புரிந்துகொள்ளும் நோக்கத்துடன் எங்கள் கூட்டணி நிவாரண முகாம்களுக்குச் சென்று வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்
annamalai condemned badri shesatri arrest

பத்ரி சேஷாத்ரி கைது: அண்ணாமலை கண்டனம்!

அதன் பேரில்,  பத்ரியை சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் வைத்து இன்று அதிகாலை பெரம்பலூர் போலீசார் கைது செய்துள்ளனர். பின்னர் பெரம்பலூர் மாவட்டத்திற்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தொடர்ந்து படியுங்கள்
badri seshadri arrested

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குறித்து அவதூறு பேச்சு: பத்ரி சேஷாத்ரி கைது!

பிரபல பதிப்பாளரும், பாஜக ஆதரவாளருமான பத்ரி சேஷாத்ரி தனது அவதூறு பேச்சுக்காக இன்று (ஜூலை 29) காலை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Manipur video case Change to CBI

மணிப்பூர் வீடியோ வழக்கு : சிபிஐக்கு மாற்றம்?

இந்த வீடியோ வழக்கின் விசாரணையை மணிப்பூருக்கு வெளியே நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்
Manipur Best Police Station

மணிப்பூர் வீடியோ : பெஸ்ட் காவல்நிலையத்துக்கு அருகில் இந்த கொடுமை!

இந்த சம்பவம் நடந்து 14 நாட்களுக்கு பிறகுதான் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 77 நாட்களுக்கு பிறகுதான் முதல் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படியுங்கள்

பிரதமர் மோடி ஏன் மணிப்பூர் செல்லவில்லை? : ஜோதிமணி ஆவேசம்!

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் ஜோதிமணி மின்னம்பலம் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார்

தொடர்ந்து படியுங்கள்
Manipur issue 4 accused remanded to 11-day police custody

மணிப்பூர் வன்கொடுமை: கைதான 4 பேருக்கு 11 நாள் காவல்!

மணிப்பூர் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கும் 11 நாள் சிறைகாவல் அளித்து நீதிமன்றம் இன்று (ஜூலை 21) உத்தரவிட்டுள்ளது. 

தொடர்ந்து படியுங்கள்

கிளிசரின் கண்ணீர் வடித்தவர்கள் எங்கே?: குஷ்புவை சாடிய கீதா ஜீவன்

பேசுவதற்கே இத்தனை கடமையுணர்ச்சியுடனான செயல்பாடு என்றால், மணிப்பூரில் மாதக்கணக்கில் பெண்கள் மீது நடத்தப்படும் கொடூரப் பாலியல் தாக்குதல் மீதான நடவடிக்கை என்ன? இத்தனை நாளாக கண்டும் காணாதுதுமாக இருந்தது ஏன்?

தொடர்ந்து படியுங்கள்