மணிப்பூர் டிஜிபி என்ன செய்து கொண்டிருக்கிறார்?: நேரில் ஆஜராக உத்தரவு!
மணிப்பூரில் நிலைமையை ஆராய்ந்து மதிப்பீடு செய்தல், வீடுகளை சீரமைத்தல், அறிக்கைகளை பதிவு செய்தல் என விசாரணை சரியான முறையில் செல்வதை உறுதி செய்ய உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகளைக் கொண்ட குழுவை அமைப்பது தொடர்பாக நீதிமன்றம் யோசித்து வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்