குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் பிரியங்காவுக்கு கிடைத்தது என்ன?

என்மைன ஊக்கப்படுத்தி என்னை சிறந்த சமையல்காரராக மாற்றிய அனைவருக்கும் நன்றி, எனக்கு நான் மட்டுமே போட்டியாளர் என்றும் பதிவிட்டு மறைமுகமாக மணிமேகலையை தாக்கியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சம்பளத்துக்காக அடித்துக் கொள்கிறார்களா குக் வித் கோமாளிகள்?

எப்படியாவது விஜய் டிவியின் முன்னணி ஆங்கராக மாறிவிட வேண்டும் என்ற மணிமேகலைக்கு விருப்பம் இருந்ததாக சொல்லப்படுகிறது.  ஆனால், பிரியங்கா குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் முட்டுக்கட்டை போட்டதால் மணி மேகலைக்கு கோபம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

குக் வித் கோமாளி மணிமேகலை பற்றி அதிர்ச்சி தகவல்கள்… வீடியோ வெளியிட்டு நீக்கிய நடிகர்!

கடந்த முறை தொகுப்பாளர் பதவி கிடைக்கவில்லை என்பதால் வெளியே சென்றார். இப்போது, தொகுப்பாளர் பணி கிடைத்தும் செட் ஆகவில்லை அவசரத்தில் கோபத்தில் இந்த முடிவை எடுத்து விட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

”நடக்காத விஷயங்களை பரப்பாதீங்க” : குமுறும் குக் வித் கோமாளி மணிமேகலை

ஆரம்பத்தில் எங்கள் திருமண வாழ்க்கை நான்கு மாதத்தில் முடிந்துவிடும் என்று சிலர் சொன்னார்கள்.  அதைப் பற்றி எல்லாம் நாங்கள் கவலைப்படுவதே கிடையாது.

தொடர்ந்து படியுங்கள்
"I will not be where there is no self-respect" : Manimegalai

”சுயமரியாதை இல்லாத இடத்தில் நான் இருக்கமாட்டேன்” : மணிமேகலை அதிருப்தி!

போட்டியாளாராக வந்த பெண் தொகுப்பாளரின் ஆதிக்கம் காரணமாக ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவதாக தொகுப்பாளர் மணிமேகலை வேதனையுடன் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து படியுங்கள்