விஜயகாந்துக்கு மணிமண்டபம் : முதல்வரிடம் பிரேமலதா கோரிக்கை!
தேமுதிகவை சேர்ந்த அத்தனை பேரும் எந்த ஈகோவும் இல்லாமல் ஒரே கரமாக இணைந்து செயல்படுவோம். கேப்டனின் கொள்கை என்னவோ அதுதான் எங்களது லட்சியம்.
கேப்டனுக்காக பொது இடத்தில் ஒரு மணிமண்டபமும் சிலையும் வைக்க கேட்டிருக்கிறோம். முதல்வர்கிட்டையும், அமைச்சர்கிட்டையும் சொல்லியிருந்தோம். மீண்டும் அதை நினைவுப்படுத்துகிறேன்.