மதுரை எய்ம்ஸ்: ப.சிதம்பரம் நக்கல்!

தற்போது மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இதற்காக விசாலமான சாலை மற்றும் 90 சதவீதம் முடிந்த சுற்றுச்சுவர் தவிர வேறு கட்டுமானப் பணிகள் எதுவும் இதுவரை தொடங்கவில்லை என்பதே உண்மை.

தொடர்ந்து படியுங்கள்

”95% வேலை முடிந்த எய்ம்ஸ் எங்கே?” நேரில் சென்ற எம்.பி.க்கள் அதிர்ச்சி!

மதுரையில் எய்ம்ஸ் குறித்து ஜே.பி.நட்டா கூறிய கருத்துக்கு எம்பிக்கள் சு.வெங்கடேஷ் மற்றும் மாணிக்கம் தாகூர் ஆகியோர் கண்டனம்.

தொடர்ந்து படியுங்கள்

குலாம் நபி ஆசாத் விலகியது தற்செயலானதா?

குலாம் நபி ஆசாத் காங்கிரசிலிருந்து வெளியேறிய நிலையில் அதற்கு பதிலளிக்கும் விதமாக ராகுலின் பழைய வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் எம்பிக்கள் இடைநீக்கம்!

இடைநீக்கம் செய்யப்பட்ட 4 எம்பிக்களும் மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் அவை நடவடிக்கையில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்