கிச்சன் கீர்த்தனா: மாம்பழ ஸ்குவாஷ்!
முக்கனிகளின் முதன்மையானது மாம்பழம். சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் உற்சாகமடையச் செய்யும் மாயாஜாலக் கனியான மாம்பழத்தில் ஸ்குவாஷ் செய்து கோடையைக் குளுமையாகக் கொண்டாடலாம். நாவிலே இனிமையாய்ப் படரும் இதன் சுவை மன மகிழ்ச்சியை அளிக்கும்.
தொடர்ந்து படியுங்கள்