லட்சுமி யானை கடைசியாக சாப்பிட்டது என்ன?
கடைசியாக நவம்பர் 29 -ஆம் தேதி காலையில் எஸ் பி ரவிக்குமார் மனைவி ஆறு வாழைப்பழம் கொடுத்தார், அன்று மதியம் எஸ் பி ரவிக்குமார் 2 பழம் கொடுத்துள்ளார். அன்று இரவு பாகன் சக்திவேல் ஆறு மாதுளை பழம் உறிச்சு கொடுத்துள்ளார், அவ்வளவுதான் மற்றபடி எதுவும் சாப்பிட முடியவில்லை லட்சுமியால்.
தொடர்ந்து படியுங்கள்