ஜீவாவின் ‘யாத்ரா 2’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
யாத்ரா 2 படம் தற்போதைய ஆந்திரா முதலமைச்சரும், மறைந்த முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகனுமான ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாக உள்ளது என்றும், இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்குனர் மஹி வி ராகவ் இயக்குகிறார் என்றும் அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்