காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு: மம்தா பானர்ஜி

காங்கிரஸ் 200 இடங்களில் வலுவாக உள்ளது. எந்த மாநிலத்தில் யார் வலுவாக இருந்தாலும் ஆதரிக்கப்பட வேண்டும். உதாரணமாக, டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பிகாரில் ஜேடியு-ஆர்ஜேடி கூட்டணி ஆதரிக்கப்பட வேண்டும். மேலும் , மாநிலக் கட்சிகள் பாஜகவை எதிர்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

உங்க கால்ல வந்து விழணுமா?: மோடியை சீண்டிய மம்தா

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் கர்ஜனை பேச்சு தற்போது தேசிய அரசியலில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

முதல்வர் ஸ்டாலின் வீட்டில் மம்தா

இந்நிலையில் , முதல்வர் மு.க.ஸ்டாலினை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்துள்ளார். ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் வந்த மம்தா பானர்ஜியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வாசலுக்கு வந்து வரவேற்றார். மேற்குவங்க ஆளுநர் இல.கணேசன் இல்ல விழாவில் பங்கேற்க சென்னை வந்த மம்தா பானர்ஜி முதல்வரை சந்தித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!

கர்நாடகாவில் இன்று நடைபெற உள்ள சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக பேசுகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

நீதிபதியிடம் மம்தா வைத்த முக்கிய கோரிக்கை!

இந்த விழாவில் பேசிய மம்தா பானர்ஜி, நாட்டில் ஜனநாயக அமைப்புகள் முடக்கப்படுவதாக கவலை தெரிவித்துள்ளார். இந்த போக்கு தொடர்ந்தால், இது நாட்டில் குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு வழிவகுக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
மேலும் ,”சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரால் அனைத்து ஜனநாயக அதிகாரமும் கைப்பற்றப்படுகிறது. துன்புறுத்தலில் இருந்து மக்களை நீதித்துறை பாதுகாக்க வேண்டும். ஜனநாயகம் எங்கே போய் விட்டது? தயவு செய்து ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்” என்று தலைமை நீதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்ந்து படியுங்கள்

மம்தா பானர்ஜி விரைவில் கைது?: பாஜகவால் பரபரக்கும் மேற்கு வங்கம்!

சுகந்தா மஜூம்தார் மற்றும் மிதுன் சக்கரவர்த்தி ஆகியோரின் பேச்சால் மேற்கு வங்க அரசியலில் பரபரப்பு தொற்றியிருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

400 இடங்கள் பெற்றிருந்த காங்கிரசின் நிலை என்ன? பாஜகவுக்கு பயம் காட்டும் மம்தா

ஏற்கனவே ஸ்டாலின், நிதிஷ் குமார், கே.சி.ஆர். என பலரும் எதிர்க்கட்சி கூட்டணிக்காக உழைத்துவரும் நிலையில் தற்போது மம்தா பானர்ஜியும் பழைய மோடுக்கு திரும்பியுள்ளது பா.ஜ.க.வுக்கு சிக்கலை அதிகப்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

“ஆர்எஸ்எஸ்-சில் உள்ள அனைவரும் மோசமானவர்கள் அல்ல” – மம்தா பானர்ஜி

ஆர்எஸ்எஸ்ல் உள்ளவர்கள் அனைவரும் மோசமானவர்கள் அல்ல என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தில் கூறினார்.

தொடர்ந்து படியுங்கள்

துர்கா பூஜை: அங்கீகரித்த யுனெஸ்கோ- அரசியலைத் தொடங்கிய மம்தா

வடக்கு கொல்கத்தாவின் ஜோராசாங்கோ பகுதியில் இருந்து கொல்கத்தாவின் சிவப்பு சாலை வரை, இன்று முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் மெகா பேரணி நடைபெற்றது

தொடர்ந்து படியுங்கள்