மத்திய அரசுக்கு எதிராக மம்தா தர்ணா!
100 நாள் வேலைத் திட்டத்துக்கான ஊதியம் உட்பட எந்த நிதியையும் மத்திய அரசு மேற்கு வங்கத்துக்கு ஒதுக்கவில்லை. ஓபிசி மாணவர்களுக்கான உதவித்தொகை, இந்திரா ஆவாஸ் யோஜனா, சாலை மற்றும் வீட்டுவசதித்துறை ஆகியவற்றுக்கான நிதியை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. நூறு நாள் வேலைத்திட்டத்துக்கு வர வேண்டிய 7000 கோடி ரூபாயைக் கொடுக்கவில்லை என்று தர்ணாவில் ஈடுபட்டுள்ள மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்