செஸ் ஒலிம்பியாட்: இந்திய வீரர்களின் இன்றைய வெற்றி!

44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக காய் நகர்த்தி வெற்றி பெற்றனர் அவர்களின் இன்றைய செயல்பாடுகளை பார்க்கலாம்

தொடர்ந்து படியுங்கள்

செஸ் போட்டியா? அரசியல் போட்டியா?: மாமல்லபுரத்தில் நடந்தது என்ன?

எங்கேயும் இந்தியப் பிரதமர் மோடி படம் வைக்கவில்லை, இப்போதே மோடி படத்தை வைக்க வேண்டும் பாஜக கூச்சல்

தொடர்ந்து படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட்: கறுப்பு நிற காய்களுடன் களமிறங்கும் இந்தியா!

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இன்று (ஜூலை 29 )நடைபெறும் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய மகளிர் ஏ அணி கறுப்பு நிற காய்களுடன் விளையாடுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க…

சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறும் 442வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முதல் சுற்று ஆட்டம் இன்று (ஜூலை 29) தொடங்குகிறது.

தொடர்ந்து படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட் : தமிழ்நாட்டை புகழ்ந்து தள்ளும் பிரபலங்கள்!

முதல்முறையாக நடத்தப்படும் போட்டியிலேயே சிறப்பான ஏற்பாடுகள் மூலம் உலக நாடுகளை உற்று நோக்க வைத்துள்ளது தமிழக அரசு!

தொடர்ந்து படியுங்கள்

இதுவே சிறந்த ஒலிம்பியாட் விளையாட்டு அரங்கம் : தமிழ்நாட்டின் ஏற்பாடுகளை புகழ்ந்த கிராண்ட் மாஸ்டர்!

சென்னை மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை சர்வதேச செஸ் கிராண்ட் மாஸ்டர் பாராட்டி உள்ளார்

தொடர்ந்து படியுங்கள்

மாமல்லபுரம் வந்தது செஸ் ஒலிம்பியாட் ஜோதி!

ஜூலை 19 ஆம் தேதி பிரதமர் டெல்லியில் தொடங்கி வைத்த ஒலிம்பியாட் ஜோதி இன்று ( ஜூலை 27 ) காலை மாமல்லபுரம் வந்து சேர்ந்தது.

தொடர்ந்து படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட்: சோனியா , ராகுலுக்கு அழைப்பு விடுத்த திமுக எம்.பி.க்கள்!

மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி  ( ஜூலை 28 )ஆம் தேதி முதல் ( ஆகஸ்ட் 10 )ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட் மாமல்லபுரத்திற்கு இலவச பஸ்!

இந்திய வரலாற்றில் முதன் முறையாக தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சரித்திர புகழ் வாய்ந்த மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்