top ten news today in Tamil march 7 2024

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

ஜம்மு காஷ்மீரில் ரு.5,000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 7) தொடங்கி வைக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

”பாசிச சக்திகளை ஒழிக்கவே இந்த யாத்திரை”: மல்லிகார்ஜூன கார்கே

அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டுள்ள மக்களிடையே வெறுப்பை விதைத்து வரும் பாசிச சக்திகளை ஒழிக்கவே ராகுல்காந்தியால் இந்த யாத்திரை நடத்தப்படுகிறது என்று மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Opposition leaders criticizes Modi

’பாஜகவின் இரட்டை வேடத்தை பேசியுள்ளார் மோடி’: எதிர்க்கட்சிகள் விமர்சனம்!

பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை எதிர்க்கட்சி தலைவர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை சந்தித்துள்ளது. ஊழல், வாரிசு குறித்த பிரதமர் மோடியின் கருத்துகள் பாஜகவின் இரட்டை வேடத்தை பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜகவின் முக்கிய தலைவர்களின் வாரிசுகள் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

புதிய கட்சி தொடங்குகிறாரா சச்சின் பைலட்? சிக்கலில் காங்கிரஸ்

தனது தந்தையின் நினைவு தினமான ஜூன் 11-ம் தேதி ‘பிரகதிஷீல் காங்கிரஸ்’ என்ற புதிய கட்சியை சச்சின் பைலட் தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அமைச்சராகிறார் கார்கே மகன்!

அழைப்பு விடுத்த விருந்தினர்கள் கர்நாடகாவுக்கு வருகை தந்து கொண்டிருக்கும் நிலையில், மறுபக்கம் நேற்று நள்ளிரவு வரை அமைச்சர்கள் பதவி தொடர்பாக டெல்லியில் ஆலோசனை நடந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

“கார்கேவை கொல்ல சதி”: காங்கிரஸ் குற்றசாட்டு!

கார்கே தொடர்பான தகவல்களை சேகரிக்க வேண்டும். தொலைபேசி எண் மட்டும் என்னிடம் இருந்தால், அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தை முடித்துவிடுவேன்” என்று ரவி கூறுவது போன்றும் அதற்கு ரத்தோடு தன்னிடம் தொலைபேசி எண் இல்லை என்று கூறுவது போன்றும் பதிவாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஒரே  குடையில் எதிர்க்கட்சிகள்: பிரதமர் பதவியைக் குறிவைக்கும் நிதிஷ்குமார்?

அனைத்து எதிர்க் கட்சிகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் முயற்சி இப்போது மிகவும் தேவை. நாடு மிகவும் கடினமான காலத்தை கடந்து கொண்டிருக்கிறது

தொடர்ந்து படியுங்கள்

ஸ்டாலின் பிறந்தநாள்: கமலுக்கு அழைப்பு…பின்னணி இதுதான்!

மார்ச் 1-ஆம் தேதி நடைபெற உள்ள திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவும், பிப்ரவரி 28-ஆம் தேதி நடைபெற உள்ள புகைப்பட கண்காட்சியை துவக்கி வைப்பதற்காகவும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

காங்கிரஸ் தலைவர் ரேஸில் மல்லிகார்ஜுன கார்கே?

நேற்று வரை இந்த இருவருக்கும் இடையே போட்டி நிலவி வந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே, செப்டம்பர் 30ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்வார் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து படியுங்கள்