mallikarjun kharge reaction nitish kumar resigns

நிதிஷ்குமார் ராஜினாமா: மல்லிகார்ஜூன கார்கே ரியாக்‌ஷன்!

நிதிஷ்குமார் இந்தியா கூட்டணியிலிருந்து வெளியேறுவார் என்று ஏற்கனவே எனக்கு தெரியும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Congress leaders rejects Ram Temple Kudamuzkuku

முழுமையடையாத ராமர் கோயிலில் குடமுழுக்கு : காங்கிரஸ் நிராகரிப்பு!

ஆர்எஸ்எஸ் அமைப்பும், பாஜகவும் அயோத்தியில் கோயில் என்ற அரசியல் திட்டத்தை நீண்ட காலமாக உருவாக்கி வருகின்றன. தேர்தல் ஆதாயத்துக்காகவே முழுமையடையாத கோயிலை திறந்து வைக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தற்காலிக பின்னடைவு… காங்கிரஸ் மீண்டு வரும் – கார்கே நம்பிக்கை!

தற்காலிக பின்னடைவுகளிலிருந்து காங்கிரஸ் கட்சி மீண்டு வரும் என்று அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று (டிசம்பர் 3) தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
telangana elections brs party anti incumbency worries

தெலங்கானா தேர்தல்: பின்னடைவில் பி.ஆர்.எஸ் கட்சி?

ஐந்து மாநில சட்டமன்றத்தேர்தல் அரிபரியாக இருக்கும் இந்த நேரத்தில், தேர்தலை சந்திக்க தெம்பாகத் தயாராக வருகிறது தெலங்கானா மாநிலம்.

தொடர்ந்து படியுங்கள்
dgp bk ravi going to join congress

காங்கிரஸில் இணைகிறார் தமிழ்நாடு முன்னாள் டி.ஜி.பி!

இன்னும் 2 மாதங்களே இருந்த நிலையில் தற்போது விருப்ப ஓய்வு பெற்ற பி.கே.ரவி அரசியலில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியானது. 

தொடர்ந்து படியுங்கள்

”எந்த ஜனநாயக நாட்டிலும் இது நடக்காது”: மோடிக்கு ப.சிதம்பரம் கண்டனம்!

குடியரசுத் தலைவர் அளிக்கும் இன்று (செப்டம்பர் 9) அளிக்கும் இரவு விருந்தில் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு விடுக்காததற்கு ப.சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
ks alagiri says tamilnadu congress president

கார்கேவை சந்தித்தது ஏன்? – அழகிரி புது விளக்கம்!

மல்லிகார்ஜூன கார்கேவுடன் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி மாற்றம் குறித்து பேசவில்லை என்று கே.எஸ்.அழகிரி இன்று (ஆகஸ்ட் 18) தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Mallikarjun Kharge reply on modi

”மோடி தேசிய கொடி ஏற்றுவார்…. ஆனால்”: மல்லிகார்ஜூனே கிண்டல்!

பாரம்பரியமிக்க இந்த நிகழ்ச்சியில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஒரு நாற்காலி காலியாக இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

தொடர்ந்து படியுங்கள்