இது தவறான வழிகாட்டுதல் : தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் பதில்!
தேர்தல் ஆணையத்திம் அறிவுரைக்கு எதிராக ப.சிதம்பரம் இன்று கேள்வி எழுப்பி உள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தேர்தல் ஆணையத்திம் அறிவுரைக்கு எதிராக ப.சிதம்பரம் இன்று கேள்வி எழுப்பி உள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஒருங்கிணைப்பாளராக நிதிஷ்குமார் பொறுப்பேற்க வேண்டும் என்று அனைவரும் பரிந்துரைத்தனர். ஆனால் ஏற்கனவே பொறுப்பில் உள்ளவவரே தொடரட்டும் என்று அவர் கருத்து தெரிவித்தார்
தொடர்ந்து படியுங்கள்எதிர்காலத்தில் கூட்டணி எப்படி செயல்பட வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் பேசியுள்ளன. தொகுதி பங்கீட்டை பொறுத்தவரை மாநில தலைவர்கள் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடத்துவார்கள். இதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தீர்க்கப்படாமல் இருந்தால் கூட்டணியில் இருக்கும் மூத்த தலைவர்கள் தலையிடுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இந்தசூழலில் நேற்று அடுத்த முதல்வர் யார் என தேர்வு செய்யப்படவில்லை. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்த பிரச்சினையை தீர்ப்பார் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிவிட்டு பெங்களூரு புறப்பட்டார் டி.கே.சிவக்குமார்.
தொடர்ந்து படியுங்கள்சிலிண்டர் விலையில் 200 ரூபாய் குறைப்பால் பாஜகவின் பத்தாண்டு கால பாவங்கள் கழுவப்படாது என்று மல்லிகார்ஜூன கார்கே கடுமையான விமர்சனத்தை வைத்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்