துல்கர் சல்மானின் கிங் ஆஃப் கோதா டீசர் வெளியீடு!
இந்நிலையில், துல்கர் சல்மான் நடிப்பில் திரைக்கு வர தயாராக இருக்கும் திரைப்படமான கிங் ஆஃப் கொதா திரைப்படத்தின் டீசர் இன்று (ஜூன் 28) வெளியாகியுள்ளது
தொடர்ந்து படியுங்கள்இந்நிலையில், துல்கர் சல்மான் நடிப்பில் திரைக்கு வர தயாராக இருக்கும் திரைப்படமான கிங் ஆஃப் கொதா திரைப்படத்தின் டீசர் இன்று (ஜூன் 28) வெளியாகியுள்ளது
தொடர்ந்து படியுங்கள்கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் கேரள மாநிலத்தில் அம்மதத்தை கடுமையாக விமர்சித்த படங்கள் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் சாதனை நிகழ்த்தியுள்ளது. அந்தவகையில் தற்போது ‘தி கேரளா ஸ்டோரி’ என்கிற திரைப்படம் ஒன்று இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்தப்படத்தை சுதிப்தோ சென் என்பவர் இயக்கியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2வது மனுவை விசாரிக்கவும் உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இந்நிலையில், அனிகாவுக்கு தற்போது 18 வயது ஆகிவிட்டதால், அவர் சினிமாவில் நாயகியாக நடிக்கத் தொடங்கி உள்ளார். அந்த வகையில் இவர் முதன்முதலில் நடிகையாக நடித்த திரைப்படம் ’’புட்ட பொம்மா’’
தொடர்ந்து படியுங்கள்குட்டி நயன்தாரா என்று அழைக்கப்படும் அனிகா மலையாளத்தில் முதன்முதலில் ஹீரோயினாக நடித்துள்ள படம் ஓ மை டார்லிங். இந்த படத்தின் டிரைலர் ரிலீசாகி வைரலாகி வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்பிரபல நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் ஆக்டிங் டிரைவராக பணியாற்றி வந்த நபர் மயங்கி விழுந்து சந்தேகமான முறையில் மரணம்
தொடர்ந்து படியுங்கள்மலையாள திரையுலகில் ‘தட்டத்தின் மறையத்து’ என்கிற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வினித் சீனிவாசன். இவர் பிரபல நடிகர் சீனிவாசனின் மகன்.
தொடர்ந்து படியுங்கள்கடைசியாக மீரா ஜாஸ்மின் தமிழில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான, ‘விஞ்ஞானி’ படத்தில் நடித்திருந்தார். நீண்ட இடைவெளிக்கு பின்னர், மீரா ஜாஸ்மின் மலையாளத்தில் ‘மக்கள்’ என்கிற படத்தில் நடிகர் ஜெயராமுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
தொடர்ந்து படியுங்கள்மான்ஸ்டார் படத்தை வளைகுடா நாடுகளில் திரையிட தணிக்கை குழு அனுமதி மறுத்திருப்பது தயாரிப்பாளர் தரப்புக்கு மட்டுமின்றி வளைகுடா நாடுகளில் வசித்துவரும் மோகன்லால் ரசிகர்களுக்கும், மலையாளிகளுக்கும் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இப்படத்தில் பாசில் ஜோசப், கிஷோர், ஹரிஷ் உத்தமன், ஹரீஷ் பேரடி, ஜெகதீஷ் ஆகியோர் மற்ற முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் கதையை சொல்லும் இப்படத்தில் டோவினோ தாமஸ் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கிறார்
தொடர்ந்து படியுங்கள்