Grammy Awards for Aavesham and Manjummel Boys

கிராமி விருதுகளுக்காக போட்டிபோடும் மலையாள படங்கள்!

இந்திய சினிமாவில் படைப்பிலும், சர்வதேச அங்கீகாரம் பெறுகின்ற முயற்சிகளில் மலையாள சினிமாக்கள் முண்ணணியில் தங்களை முன் நிறுத்திக் கொள்வார்கள்.

தொடர்ந்து படியுங்கள்
Kishkindha Kaandam Movie Review

கிஷ்கிந்தா காண்டம்: விமர்சனம்!

வனத்துறையில் பணியாற்றும் அஜயசந்திரன் (ஆசிஃப் அலி), அபர்ணா (அபர்ணா பாலமுரளி) இருவரும் பதிவுத்திருமணம் செய்து கொள்கின்றனர். இத்திருமணத்தில் அஜயனின் தந்தை அப்பு பிள்ளை (விஜயராகவன்) கலந்துகொள்ளவில்லை. அந்த நேரத்தில், வீட்டில் தனது துப்பாக்கியை அவர் தேடிக் கொண்டிருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

ஏஆர்எம் : விமர்சனம்!

‘மின்னல் முரளி’யில் நாயகனாக நடித்த டொவினோ தாமஸ் குஞ்சிக்கேலு, மணியன், அஜயன் என்று மூன்று வேடங்களில் நடித்த ‘ஏஆர்எம்’ தற்போது வெளியாகியிருக்கிறது. இப்படத்தின் கதையும் ‘பேண்டஸி அட்வெஞ்சர்’ வகைமையில் அமைந்ததாகக் கூறப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்
Nivin Pauly was in Kerala on dates of alleged rape

நிவின் பாலி மீதான பாலியல் புகார் : இயக்குநர்கள் சொன்ன தகவல்!

நிவின் பாலி மீதான பாலியல் புகாரில் மலையாள இயக்குநர்கள் வினித் ஸ்ரீனிவாசன் மற்றும் அருண் ஆகியோர் மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

ஹேமா கமிஷன் அறிக்கை : உடைத்து பேசிய ஊர்வசி

இந்திய சினிமா என்று வருகிற போது மலையாள திரைக்கலைஞர்கள், திரைப்படங்கள் மீது தனித்துவமான மரியாதை, கெளரவத்துடன் அணுகப்பட்டு வந்த மலையாள சினிமா ஹேமா கமிஷன் அறிக்கையினால் அவமானப்பட்டு நிற்கிறது.

தொடர்ந்து படியுங்கள்
Adios Amigo Movie Review

அடியோஸ் அமிகோ: விமர்சனம்!

முதன்முறையாகப் பார்க்கும்போதே சிலர் நட்பு பாராட்டுவார்கள். அவர்கள் வெளிப்படுத்துவது ஒரிஜினலா, டூப்ளிகேட்டா என்று குழப்பம் முடிவடைவதற்குள், அந்தச் சந்திப்பு நிறைவுற்றுவிடும். அவர்கள் நம்மைவிட்டு அகன்றபின்னரே, அந்தச் சந்திப்பில் நமது சுயத்தை வெளிப்படுத்தினோமா என்ற கேள்வி எழும். அப்படிப்பட்ட சந்திப்பொன்றில் தங்களது சுயத்தை வெளிப்படுத்திக் கொண்ட இரு பாத்திரங்களை மையப்படுத்துகிறது இப்படம்.

தொடர்ந்து படியுங்கள்

நடன்ன சம்பவம் : விமர்சனம்!

பிஜு மேனன். மலையாளத் திரையுலகில் ‘என் வழி தனி வழி’ என்று பல ஆண்டுகளாக இயங்கி வருபவர். முன்னணி நடிகர்கள் வரிசையில் அவர் இருக்கிறாரா என்ற கேள்விக்கு இதுவரை எந்த ஊடகங்களும் பதில் சொன்னதில்லை. ஆனால் அவரது படங்கள் வெளியாகும்போது, அவற்றை ரசிப்பதற்கென்றே தனியாக ஒரு கூட்டம் திரளும்.

தொடர்ந்து படியுங்கள்

18 நாட்களில் இத்தனை கோடி வசூலா? மாஸ் காட்டும் பிரித்விராஜ்

“ஜெய ஜெய ஜெய ஜெய ஹே” படத்தின் மெகா வெற்றியை தொடர்ந்து இயக்குநர் விபின் தாஸ் இயக்கத்தில் பிரித்விராஜ், பசில் ஜோசப், அனஸ்வர ராஜன், யோகி பாபு, நிக்கிலா விமல் ஆகியோர் நடிப்பில் வெளியான “குருவாயூர் அம்பலநடையில்” என்ற காமெடி திரைப்படம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து மெகா பிளாக்பஸ்டர் ஹிட்டானது.

தொடர்ந்து படியுங்கள்
Mandakini Malayalam Movie Review

விமர்சனம் : மந்தாகினி!

அந்த வகையில், ‘முதலிரவின்போது கணவனுக்குத் தனது மனைவி இன்னொருவனைக் காதலித்திருக்கிறார் என்ற உண்மை தெரியவந்தால் என்னவாகும்’ என்று சொல்கிறது ‘மந்தாகினி’ திரைப்படம். ‘அந்த ஏழு நாட்கள்’ முதல் பல படங்களில் நாம் கண்ட ஒருவரிக்கதை தான் இது.

தொடர்ந்து படியுங்கள்