கங்குவா பட எடிட்டர் திடீர் மரணம்… என்ன நடந்தது?
2022 ஆம் ஆண்டு படமான தல்லுமாலாவில் நிஷாத் யூசுப் வித்தியாசமான எடிட் பணிக்காக சிறந்த எடிட்டருக்கான கேரள மாநில விருதைப் பெற்றார்.
தொடர்ந்து படியுங்கள்2022 ஆம் ஆண்டு படமான தல்லுமாலாவில் நிஷாத் யூசுப் வித்தியாசமான எடிட் பணிக்காக சிறந்த எடிட்டருக்கான கேரள மாநில விருதைப் பெற்றார்.
தொடர்ந்து படியுங்கள்கடந்த 2017 ஆம் ஆண்டு அந்த நடிகை தாக்கப்பட்டது 100% உண்மைதான். அந்த சம்பவம் நடந்து ஏழு வருடங்கள் ஆகியும் அரசு எந்த தெளிவான முடிவுகள் எதையும் அளிக்கவில்லை.
தொடர்ந்து படியுங்கள்உச்சநீதிமன்றத்தில் சித்திக்குக்காக மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்கி ஆஜர் ஆனார். சம்பவம் 8 ஆண்டுகளுக்கு பிறகு, புகார்தாரர் புகாள் அளிப்பதால் உள்நோக்கம் இருப்பதாக ரோத்கி வாதாடினார்.
தொடர்ந்து படியுங்கள்நடிகைககளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகரும் மார்க்சிஸ்ட் கட்சி கொல்லம் எம்.எல்.ஏவுமான முகேஷ் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து படியுங்கள்ஹோட்டலில் நடந்த சாட்சிய சேகரிப்பில், சித்திக் மற்றும் புகார் அளித்த இளம் நடிகையும் ஒரே காலகட்டத்தில் ஹோட்டலில் தங்கியிருந்ததை போலீசார் உறுதிப்படுத்தினர்.
தொடர்ந்து படியுங்கள்கொச்சியில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடிகை ஒருவர் காரில் வைத்தே பாலியல் வன்கொடுமைக்குள்ளானார்.
தொடர்ந்து படியுங்கள்பாலியல் புகார் சம்பவங்களிலுமே தனக்கு நியாயம் கிடைக்கவில்லை. தன்னை நடிகர் சங்கம் கை விட்டு விட்டதகவும் விசித்ரா குற்றம் சாட்டியிருந்தார்.
தொடர்ந்து படியுங்கள்ரீமா இத்தகைய விஷயங்களில் ஈடுபட்டிருக்கிறார் என்பதை அறிந்தபோது என்னால் நம்பவே முடியவில்லை. அந்த பார்ட்டிகளில் கலந்து கொண்ட பல மலையாள பாடகர்கள், வேதனைக்குரிய பல விஷயங்களை என்னிடத்தில் கூறியுள்ளனர்
தொடர்ந்து படியுங்கள்இது குறித்து ஆங்கிலப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், என்னையும், டைரக்டர் ரஞ்சித்தையும் தொடர்புபடுத்தி வரும் செய்திகள் குறித்து நான் கேள்விப்பட்டேன்.
தொடர்ந்து படியுங்கள்கேள்வி கேட்ட பத்திரிக்கையாளரை பார்த்து உனக்கு அறிவு இருக்கா? எந்த இடத்தில வந்து இந்த மாதிரி கேள்வி கேட்கிறாய்?என்று கோபத்துடன் ஜீவா திட்டினார்.
தொடர்ந்து படியுங்கள்