“தங்கலான் மிக சவாலான படம்”: மாளவிகா மோகனன் பதில்!
இந்த படத்தில் மாளவிகாவின் கேரக்டருக்காக மட்டும் 5 மணி நேரம் மேக் அப் போடப்பட்டதாம். தங்கலான் படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
தொடர்ந்து படியுங்கள்இந்த படத்தில் மாளவிகாவின் கேரக்டருக்காக மட்டும் 5 மணி நேரம் மேக் அப் போடப்பட்டதாம். தங்கலான் படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
தொடர்ந்து படியுங்கள்தங்கம் எடுக்கும் தொழிலாளர்களின் கதையை மையமாக வைத்து உருவாகி வரும் திரைப்படம் தங்கலான். இந்த படத்தை இயக்குநர் ப.ரஞ்சித் இயக்கி வருகிறார்.
தொடர்ந்து படியுங்கள்இதற்கான புரமோஷன் பணிகளில் பிசியாக உள்ள மாளவிகா பல்வேறு பேட்டிகளை கொடுத்து வருகிறார். அந்த வகையில் மலையாள ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் லேடி சூப்பர்ஸ்டார் என்கிற பட்டம் குறித்து பேசி இருக்கிறா. அதன்படி நடிகைகளை லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுவதில் தனக்கு சுத்தமாக விருப்பம் இல்லை என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படத்திற்கு ‘தங்கலான்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் நடித்தவர் மாளவிகா மோகனன்.இவர் தன்னுடைய பிறந்த நாளை விஜய் சேதுபதியுடன் கொண்டாடியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்