சிறையில் அடைப்பு : மலேசிய பிரதமரின் மகனுக்கு பள்ளி பீஸ் கட்ட முயன்ற மன்மோகன்
இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் மறைந்து விட்டார். அவரின் இறுதிச்சடங்கு நாளை நடக்கிறது. தற்போது, அவரை பற்றிய பல விஷயங்கள் வெளியே தெரிய வந்துள்ளது. மிகப் பெரிய பொருளாதார நிபுணர், சிறந்த பிரதமர் என பல முகங்கள் கொண்டிருந்தாலும் எளிமையும் மனிதாபிமானமும் நிறைந்த மனிதராக மன்மோகன் வாழ்ந்து மறைந்துள்ளார் என்றால் மிகையல்ல. இந்த நிலையில், மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், மன்மோகன் சிங்குடன் தனக்குள்ள நெருக்கமான பந்தத்தை சமூகவலைத் தள பதிவு வழியாக வெளிப்படுத்தியுள்ளார். அதில் அவர்…