பம்பையில் டைபாய்டு, மலேரியாவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள்!

சபரிமலையில் உள்ள புனித நதியான பம்பையில் டைபாய்டு, மலேரியா போன்ற நோய்களை ஏற்படுத்தும் ‘கோலிபார்ம்’ பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் ஐயப்ப பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்