நடிகர் கமல் வீடு திரும்பினார்!
இது தொடர்பாக மருத்துவமனை வெளியிட்டிருந்த அறிக்கையில், ‘லேசான காய்ச்சல் காரணமாக நேற்று இரவு நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து படியுங்கள்இது தொடர்பாக மருத்துவமனை வெளியிட்டிருந்த அறிக்கையில், ‘லேசான காய்ச்சல் காரணமாக நேற்று இரவு நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து படியுங்கள்மேலும் அங்கு சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நேற்று (நவம்பர் 23) மதியம் சென்னை திரும்பினார். இதையடுத்து, நேற்று இரவு அவருக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுக்க மக்கள் நீதி மய்யத் தலைவர் கமலஹாசன் நிர்வாகிகளுடன் ஆலோசனை
தொடர்ந்து படியுங்கள்மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் இன்று சென்னையில் நடைபெறுகிறது.
தொடர்ந்து படியுங்கள்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ”பிறந்தநாளன்று இங்கே வந்திருக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் என்னுடைய தோழர்களுக்கும் நன்றி. 68 வது பிறந்தநாளில் என்னுடைய வயதின் எண்ணிக்கை எனக்கு கொளரவத்தை சேர்க்காது. மையத் தோழர்கள் செய்திருக்கும் நற்பணிகளின் எண்ணிக்கை தான் கவுரவத்தை சேர்க்கும் என நம்புகிறேன்
தொடர்ந்து படியுங்கள்மாநில அரசு என்பது மத்திய அரசை அண்டி வாழும் அரசாக இருக்க வேண்டும் என்ற நினைப்பை உடனடியாக மத்திய அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்.
தொடர்ந்து படியுங்கள்தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அமெரிக்கா சென்றுள்ள நிலையில், அங்கு ஒரு கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பற்றி விமர்சித்துப் பேசியுள்ளார். இதனை கண்டித்து மக்கள் நீதி மய்யத்தின் மாநில செயலாளர் முரளி அப்பாஸ் அண்ணாமலைக்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக உண்மையை விளக்க மத்திய அரசு முன்வருமா? மக்கள் நீதி மய்யம் கேள்வி
தொடர்ந்து படியுங்கள்கோவை மாநகராட்சி அம்மன்குளம் பகுதியில் ஒரே அறையில் 2 பேர் அருகருகே அமர்ந்து பயன்படுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ள கழிப்பறை படம் சமூக வலைதளங்களில் வைரலாகி, மக்களின் கேலிக்கு உள்ளாகியுள்ளது. இந்தக் கழிப்பறைக்கு கதவும் இல்லை.
தொடர்ந்து படியுங்கள்நரிக்குறவர்களுக்கு கடனுதவி கிடைக்கவும், கடை நடத்தவும், வீடு கட்டித் தரவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் முதல்வர் தலையிட்டு, சாமானிய மக்களின் குறைகளைத் தீர்க்க வேண்டுமென மநீம வலியுறுத்துகிறது” என அவர் பதிவிட்டுள்ளார்.
ஜெ.பிரகாஷ்