12 மணி நேர வேலை: கலைஞர் சொன்னதை மீறிய ஸ்டாலின்

இது தொழிலாளர்கள் நலனுக்கு எதிரானது மட்டுமல்ல, தொழிற்சங்கங்கள் போராடிப் பெற்ற அடிப்படை உரிமையைப் பறிப்பதாகவும் உள்ளது. ஏற்கனவே தனி மனித மகிழ்ச்சிக்கான அளவீட்டில் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் பின்தங்கியுள்ள நிலையில், 12 மணி நேரம் இயந்திரம்போல உழைப்பது நிலைமையை மேலும் சிக்கலாக்கும். நவீனத் தொழில்நுட்பங்கள் வளர்ந்த காலத்தில், தொழிலாளர்களின் பணி நேரம் குறைய வேண்டுமே தவிர, அதிகரிக்கக் கூடாது. அதுவே மானுடம் வளர்ந்ததற்கான அடையாளம்.லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட பன்னாட்டு முதலாளிகளுக்காக, தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிப்பது ஏற்கத்தக்கதல்ல. எனவே, தொழிலாளர்களின் அடிப்படை உரிமையைப் பறிக்கும் 12 மணி நேர வேலை மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஸ்டாலின் பிறந்தநாள்: கமலுக்கு அழைப்பு…பின்னணி இதுதான்!

மார்ச் 1-ஆம் தேதி நடைபெற உள்ள திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவும், பிப்ரவரி 28-ஆம் தேதி நடைபெற உள்ள புகைப்பட கண்காட்சியை துவக்கி வைப்பதற்காகவும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மக்கள் நீதி மய்யம் 6-ஆம் ஆண்டு துவக்க விழா!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் 6-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

திருச்சி – திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரயில் இன்று நெல்லை வரை மட்டுமே இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

காங்கிரஸுடன் இணைகிறதா மக்கள் நீதி மய்யம்?

மக்கள் நீதி மய்யம் கட்சியினை காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கப் போவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் நடிகருமான கமல்ஹாசன் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

”தமிழர் விரோத பாஜகவை தமிழகம் ஒருபோதும் மன்னிக்காது”- சு.வெங்கடேசன் எம்.பி

13 000 தேர்வர்களும், பலநூறு அலுவலர்களும் நாளை பொங்கல் கொண்டாடாமல் தேர்வு மையம் நோக்கி அலைந்து கொண்டிருப்பர். எங்களின் பண்பாட்டையும், உரிமையையும், அவமதிப்பதும் அலட்சியப்படுத்துவதுமே பாஜக அரசின் தினசரி பணியாக இருக்கிறது என்று சு.வெங்கடேசன் எம்பி தெரிவித்துள்ளார்

தொடர்ந்து படியுங்கள்

கோவை கார் குண்டுவெடிப்பு; வரிந்து கட்டும் எதிர்க்கட்சிகள்

வெடிகுண்டு தயாரிக்கும் அளவுக்கு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்குலைத்துள்ளது என எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

தொடர்ந்து படியுங்கள்