பெண் சமையலருக்கு பாலியல் தொல்லை: பாஜக மா. செ பதவி நீக்கம்!
சமையல் செய்யும் பொருட்களை கணக்கு பார்க்க வேண்டும் என்று கூறியதால் அவரது வண்டியில் ஏறியதாகவும், சமையல் கூடத்துக்குச் சென்ற பின்னர் அங்கு தனது விரலை பிடித்து வாயில் வைத்ததாகவும், கட்டிப்பிடித்ததாகவும்” பாதிக்கப்பட்ட பெண் சமையலர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்