அச்சிறுப்பாக்கம் ரயில் நிலையத்திற்குக் காந்தி பெயர்: மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை!

மகாத்மா காந்தி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அச்சிறுப்பாக்கம் ரயில் நிலையத்திற்கு வந்து இன்று (பிப்ரவரி 2) 77 ஆண்டுகள் ஆகின்றது.

தொடர்ந்து படியுங்கள்

காந்தி கொலையும், ராமர் கோயிலும்: ஒரு கருத்தியலின் இரு வெளிப்பாடுகள்!

காந்தி ராமர் மேல் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். அவருடைய விருப்பத்துக்குரிய இறை வணக்கப் பாடல் “ரகுபதி ராகவ ராஜாராம், பதீத பாவன சீதாராம்” என்ற பாடலாகும். அதில் அவர் “ஈஷ்வர் அல்லா தேரோ நாம்” என்ற வரியையும் சேர்த்துக்கொண்டார். அதாவது ஈசுவரன், அல்லா போன்ற பெயர்களுக்கும் உனக்கு உண்டு என்று கூறினார்.

தொடர்ந்து படியுங்கள்

தலைவர்கள் நினைவிடம்: ராகுல் மரியாதை!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று டெல்லியில் மகாத்மா காந்தி, நேரு, வாஜ்பாய் உள்ளிட்ட தலைவர்களின் நினைவிடங்களுக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்

”இந்தியாவுக்கு இப்போ இரண்டு தேசத் தந்தைகள்” – அம்ருதா ஃபட்னாவிஸ்

நமது நாட்டின் முந்தைய காலத்திற்கு மகாத்மா காந்தியும், புதிய இந்தியாவிற்கு பிரதமர் நரேந்திர மோடியும் என இரு தேசத் தந்தைகள் உள்ளனர் என்று மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸின் மனைவி அம்ருதா பட்நாவிஸ் கூறியுள்ள கருத்து கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அனைத்து மத கூட்டு பிரார்த்தனையில் பங்கேற்ற ராகுல் காந்தி

மைசூரில் உள்ள பதன்வாலு காதி கிராமத் தொழில் மையத்தில் ராகுல்காந்தி இன்று (அக்டோபர் 1) மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்