முன்னாள் அமைச்சர் சுட்டுக்கொலை… தலைவர்கள் கண்டனம் : மகாராஷ்டிராவில் பதற்றம்!
மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் நேற்று (அக்டோபர்13) இரவு மர்மநபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணத்திற்கு தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அஜித் பவார் ஆதரவு தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர் பாபா சித்திக். அக்கட்சியின் மூத்த தலைவரான அவர் நேற்று மாலை, தனது அலுவலகம் அமைந்துள்ள மும்பை பந்திராவில் உள்ள நிர்மல் நகர் என்ற இடத்தில் தசரா கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வந்தார். […]
தொடர்ந்து படியுங்கள்