மூடப்படும் ஷீர்டி சாயிபாபா கோயில்: காரணம் என்ன?

புகழ்பெற்ற புனிதஸ்தலமாகக் கருதப்படும் ஷீர்டி சாயிபாபா கோயில் வரும் 1ஆம் தேதியிலிருந்து காலவரையற்று மூடப்பட இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

”சிவசேனா சின்னம் ரூ.2,000 கோடி”: இரட்டை இலை என்ன ஆகும்?

இரட்டை இலைச் சின்ன விவகாரம் போல இழுபறியாக நீளாமல், சிவசேனா கட்சியின் சின்ன விவகாரம் சட்டென முடிந்துவிட்டது. ஆனாலும் மழை விட்டும் தூவானம் விடாத கதையாக, இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கு சின்னம் வாங்கப்பட்டுள்ளதாக, உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சி வெடியைக் கொளுத்திப்போட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

விஜய் ஹசாரே கோப்பை: அசத்திய ருதுராஜ் கெய்க்வாட்

இதனால், ருதுராஜ் முதல் 61 பந்துகளில் 19 ரன்களை மட்டுமே சேர்த்து, நிதானமாக விளையாடி வந்தார்.இதனால், ருதுராஜ் கெய்க்வாட்டும் நெருக்கடி காரணமாக ஆட்டமிழந்துவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்து அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்க ஆரம்பித்தார். முதல் 61 பந்துகள் நிதானமாக விளையாடிய இவர், அடுத்த 64 பந்துகளில் 83 ரன்களை குவித்து அசத்தினார். இறுதியில் 131 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உட்பட 108 ரன்கள் எடுத்தார்

தொடர்ந்து படியுங்கள்

பெண்களின் ஆடை : பாபா ராம்தேவின் புதிய சர்ச்சை!

சிவாஜியை அவமதிக்கும் வகையில் கவர்னர் கருத்து கூறும்போதும், கர்நாடக முதல்வர் மகாராஷ்டிரா கிராமங்களை கர்நாடகாவுக்கு கொண்டு செல்வதாக மிரட்டும் போதும், தற்போது பாஜக பிரசாரகரான பாபா ராம்தேவ் பெண்களை இழிவுபடுத்தும்போதும் அரசு மவுனம் காக்கிறது. அரசு டெல்லிக்கு நாக்கை அடகு வைத்து விட்டதா?” .என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ராகுல் காந்திக்கு மிரட்டல் கடிதம்: 2 பேர் கைது!

ராகுல் காந்தி நடைப்பயணத்தின் போது கொலை செய்யப்படுவார் என்று மிரட்டல் கடிதம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

போனில் ’ஹலோ’ சொல்லக் கூடாது, ’வந்தே மாதரம்’தான்: அரசு உத்தரவு!

தொலைப்பேசியில் பேசும்போது ஹெலோ என்று சொல்வதற்குப் பதில் வந்தேமாதரம் என்று சொல்ல வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் விபத்தில் உயிரிழப்பு!

டாடா குழுமத்தின் முன்னால் தலைவராக இருந்த சைரஸ் மிஸ்திரி மும்பை அருகே நடந்த கார் விபத்தில் இன்று (செப்டம்பர் 4) உயிரிழந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

மராட்டியத்தில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!

மராட்டிய மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் புதிதாக 18 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து படியுங்கள்