50ஆவது படம்… தீவிர புரமோஷன் வேலைகளில் விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி தொடக்க காலத்தில் வேலை செய்த துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவில் ஒளிபரப்பபட்டது. ஜூன் 14 அன்று படம் வெளியாவதையொட்டி படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சென்னையில் சந்தித்தனர்.

தொடர்ந்து படியுங்கள்